FEATURES

Most Trusted Tamil Astrology Software in South India!

Jyothishadeepthi is one of the best Tamil Astrology Software For Astrologers. Tamil jathagam, Horoscope, Panchangam in Tamil, Matrimonial Match, Tamil Calendars,

ஜோதிஷ தீப்தி மென்பொருளை இணையதள வசதியுன் அதிக பட்சமாக 180 நாட்கள் கால கட்டத்தில் 14 நாட்கள் இலவசமாக பயன்டுத்தி அதில் உள்ள வசதிகளை அறிந்துகொள்ளலாம். ஜோதிஷ தீப்தி மென்பொருளை இலவசமாக பயன்டுத்தி பார்க்கும்போது 1996 முதல் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு மட்டுமே பார்க்க முடியும்.இலவசமாக சோதனை செய்யும் காலத்தில் ஜோதிஷ தீப்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை சோதனை செய்து பார்க்கும் போது இணயதள வசதி இருக்கவேண்டும்

Main Features of jyothishadeepthi Tamil Astrology software Android App

Our Tamil astrology software android app is available in Google PlayStore and You can buy the software online from JyothishaDeepthi Online Store!
CLICK HERE TO INSTALL/DOWNLOAD

  • கி.பி 1900 முதல் 2100 வரையில் உள்ள 200 ஆண்டுகளுக்கு உரிய ஜாதக விவரங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
  • ஜோதிஷ தீப்தி ஜோதிட மென்பொருளில் கிரகங்கள், உபகிரகங்கள், பிரசன்ன ஸ்புடங்கள்,
  • 12 பாவ சக்கரங்கள், 23 வர்க்க சக்கரங்கள், கிரக பலன்கள்
  • 13 அயனாம்சங்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் வரையறுத்த அயனாம்சங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தும் வசதி
  • ஆங்கிலம், தமிழ், மலையாளம், சகம் ஆகிய 4 காலண்டர்கள் மற்றும் கலி தினம் ஆகிய விவரங்கள் அடங்கியது.
  • முகூர்த்தம் மற்றும் கிரகமாறுதல்களுக்கு ஏற்ப வேகத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் சரியான நேரம் காட்டும் ஜோதிட கடிகாரம்.
  • முகூர்த்தம் மற்றும் கிரகமாறுதல்களுக்கு ஏற்ப வேகத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் சரியான நேரம் காட்டும் ஜோதிட கடிகாரம்.
  • சந்திராஷ்டமம், கண்டக சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, கால ஹோரை ஆகியவை உள்ளது.
  • எந்த தேதிக்கு வேண்டுமானாலும் கிரக பெயர்ச்சி அட்டவணையை பார்க்கும் வசதி.
  • தேவையான தேதியின் முன் மற்றும் பின்னால் ஏற்படும் கிரக பெயர்ச்சியை பார்க்கும் வசதி.
  • எந்த தேதி எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் லக்னம் ஆரம்பம் முடிவு நேரம் ( ராசிமானம் ) காணும் வசதி.
  • இந்த ஜோதிட மென்பொருள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ளது.
  • ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம், கிரகதோஷம், பாபங்கள் பற்றிய விவரங்கள் அச்சு பிரதி எடுக்கும் வசதி
  • ஜாதகம் மற்றும் ஜாதக பலன்களை தமிழில் பி.டி.எப் வடிவில் அச்சு எடுக்கும் வசதி. (PDF format).
  • உலக அளவில் உள்ள இடங்களுக்கு வரைபட உதவியுடன் அட்ச, தீர்க்க ரேகாம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களுக்கு அட்ச, தீர்க்க ரேகாம்சம் சேர்க்கும் வசதி.
  • திருமண பொருத்த முடிவுகளை பி.டி.எப் வடிவில் அச்சு பிரதி எடுக்கும் வசதி

Our app is available in Google PlayStore and You can buy the software online from JyothishaDeepthi Online Store!

CLICK HERE TO INSTALL/DOWNLOAD

Call:+91 9444 101 786 , +91 944 565 5533

Read The full features of Tamil astrology software For Desktop and Laptops

Windows Based Tamil Astrology software has more features including Muhoortham. Computer software is the full version of our software it has hundreds of astrological features